எனக்கு வெட்கமெல்லாம் இல்ல...நல்லா பாத்துக்கோ!...உள்ளாடையுடன் உறைய வைத்த நடிகை...

by சிவா |   ( Updated:2022-05-06 10:48:22  )
எனக்கு வெட்கமெல்லாம் இல்ல...நல்லா பாத்துக்கோ!...உள்ளாடையுடன் உறைய வைத்த நடிகை...
X

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சுபா ரக்‌ஷா. mookavismitha, apple cake உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கலர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய அம்மன் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் நெருக்கமானார்.

suba

சிறு வயது முதலே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் சினிமாவில் அவருக்கு அமையவில்லை.

suba

எனவே, ஒரு பக்கம் எப்படியாவது சினிமாவில் நடிகையாக வேண்டும் என விரும்பும் அவர் படுகவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

suba

இந்நிலையில், அவர் ஜீன்ஸ் டவுசர் மற்றும் உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

suba

Next Story