ஐயோ உன்ன பாத்தே உடம்பு இளச்சி போச்சி!.. உருக வைக்கும் அமைரா தஸ்தூர்!...

by சிவா |
ஐயோ உன்ன பாத்தே உடம்பு இளச்சி போச்சி!.. உருக வைக்கும் அமைரா தஸ்தூர்!...
X

மகாராஷ்டிராவில் இருந்து பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியவர் அமைரா தஸ்தூர். மாடல் அழகியாக கேரியரை துவங்கி பின் நடிகையானவர் இவர்.

amyra dastur

தமிழில் மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய அனேகன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தர். சில தெலுங்கு படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: பட விழாவில் கலந்து கொள்ளாததற்கு காரணமே இது தான்!.. வாய் திறந்த நயன்தாரா…

amyra

பல வருடங்களுக்கு பின் கிளுகிளுப்பு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த பகீரா படத்தில் அசத்தலான கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். ஆனால், துரதிஷ்டவசமாக அப்படம் இன்னும் வெளியாகவில்லை.

amyra

திரைப்படங்களில் நடிப்பது ஒருபுறம் எனில், சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறான கவர்ச்சிதான்.

amyra

இந்நிலையில், அமைராவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

amyra

amyra

Next Story