செம ஹாட்... செம க்யூட்...ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் கீர்த்தி....

by சிவா |   ( Updated:2022-01-08 13:50:25  )
செம ஹாட்... செம க்யூட்...ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் கீர்த்தி....
X

நடிகை, வீடியோ ஜாக்கி, சின்னத்திரை தொகுப்பாளினி என ரசிகர்களால அறியப்பட்டவர் கீர்த்தி விஜய். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

keerthi

இயக்குனர் பாக்கியராஜின் மகனும், நடிகருமான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது.

keerthi

இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமிலும், யுடியூப்பிலும் சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

keerthi

அவ்வப்போது கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடையை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

keerthi

Next Story