Connect with us

தொட்டா ஷாக் அடிச்சிடும்!.. தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்…

yashika anand

Entertainment News

தொட்டா ஷாக் அடிச்சிடும்!.. தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்…

நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார்.

சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கியதில், அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார்.

yashika

கைப்பிடி உதவியுடன் நடக்க பழகி வந்த அவர் தற்போது எழுந்து நிற்கிறார். கொஞ்சம் நடக்கவும் செய்கிறார். திடீரென பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியும் கொடுத்தார்.

yashika

இவர் ஆக்டிவாக இருந்த போது தினமும் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். சில மாதங்கள் எந்த புகைப்படங்களும் வெளியாகாத நிலையில் தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், முன்னழகை துக்கலாக காட்டும் உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களை கிறங்கடித்துள்ளது.

yashika

Continue Reading
To Top