Connect with us
kiran

Entertainment News

எல்லாமே ட்ரிபிள் எக்சல் சைஸ்தான்!….கூச்சப்படமா காட்டும் நடிகை கிரண்….

சினிமா துறையில் வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. அதுவும் நடிகைகள் படாத பாடு பட வேண்டும். மிகவும் அழகாக இருந்தால் வாய்ப்பே தானாகவே தேடி வரும். இல்லையெனில், கவர்ச்சி காட்டவும் தயாராக இருக்க வேண்டும்.

kiran

மறுத்தால் வாய்ப்பு கிடைக்காது. தமிழ் நடிகைகள் கவர்ச்சி காட்ட தயங்குவதால்தான் பாலிவுட்டிலிருந்து நடிகைகள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். அப்படி பாலிவுட் வரவாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமானார். அதன்பின் அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் ஏதுமில்லை.

kiran

எனவே, கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டி வருகிறார். சொந்தமாக ஆப், வெப்சைட் ஆகியவற்றை உருவாக்கி அதன் வழியாக ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.

kiran

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் உடல் அங்கங்களை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

kiran

google news
Continue Reading

More in Entertainment News

To Top