Connect with us
samantha

Entertainment News

உன் பாடி சேஃப் பாத்தா பல்ஸ் எகிறுது!….கழட்டிவிட்டு கச்சிதமா காட்டும் சமந்தா….

தென்னிந்திய மொழி திரைப்பட நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர். தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.

samantha

தமிழில் சூர்யா, விஜய், தனுஷ்,விஷால், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க: குஷி இடுப்பு கும்தாவா இருக்கு!…கொஞ்சமா காட்டி அப்செட் பண்ணிட்டியே அம்ரிதா…

samantha

இவரின் நடிப்பில் சமீபத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியானது. புஷ்பா படத்தில் அவர் ஆடிய ஊ சொல்றியா பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெ|ற்றது. ஒருபக்கம் படுகிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

samantha

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் சமந்தா அசத்தலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: குட்ட கவுனு கும்தாவா இருக்கு!…அல்ட்டிமேட் கவர்ச்சியில் ரெஜினா….

samantha

google news
Continue Reading

More in Entertainment News

To Top