சோறு பிசஞ்சி சாப்பிடலாம்!..பிட்டு துணியில் மொத்தமா காட்டும் பூனம் பாஜ்வா...

poonam
பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் பூனம் பாஜ்வா. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர்.
தெலுங்கு, கன்னடத்தில் சில படங்களில் நடித்து விட்டு பின் தமிழ் சினிமா பக்கம் வந்தார். இயக்குனர் ஹரி தான் இயக்கிய சேவல் படத்தில் இவரை அறிமுகம் செய்தார்.

poonam
பளிச் அழகு, கொழுக் மொழுக் உடம்பு என பூனம் பாஜ்வாவை கோலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.
அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே இல்லை.
இதையும் படிங்க: இப்படி காட்டியே உடம்புல சூட ஏத்திப்புட்ட!…முன்னழகை அப்படியே காட்டும் இளம் நடிகை…
எனவே, கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், பிட்டு துணியில் முன்னழகை மட்டும் மறைத்து தொப்புள் பகுதியை மூடாமல் காட்டி ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

poonam