முழுசா காட்டிப்புட்ட!..மனசை கலைச்சிப்புட்ட!.. ராய் லட்சுமியின் கவர்ச்சி விருந்து...
கர்நாடகாவை சேர்ந்த ராய் லட்சுமி பலவருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடிக்க வந்தவர். விஜயகாந்துக்கெல்லாம் இவர் ஜோடி போட்டு நடித்த நடிகை ஆவார். 2005ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இடையில் சில கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தும் ஏனோ அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் சென்றும் முயற்சி செய்து பார்த்தார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. சில ஹாரர் படங்களிலும் நடித்தார்.
அதோடு, பிகினி உடைகளில் ஒல்லி பெல்லி உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், ராய் லட்சுமியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்கவைத்துள்ளது.
இதையும் படிங்க: நீங்க எதுனாலும் பேசுங்க..கவலையில்லை!.. விஜய் ஆசைப்பட்டது இதுதான்.. ரகசியத்தை போட்டுடைத்த தயாரிப்பாளர்