More
Categories: Cinema News latest news

சிம்ரனுக்கு அப்புறம் நீதான்!…ஒரு பக்கமா காட்டி மிரள வைத்த வி.ஜே…

சின்னத்திரையில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா ரங்கன். துவக்கத்தில் சன் மியூசிக் சேனலில் பணிபுரிந்தார். சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை அவர் செய்து வருகிறார். ஒரு வழியாக பழைய அழகுக்கு திரும்பியுள்ள அவர் தொடர்ந்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Advertising
Advertising

anjana

இந்நிலையில்,தனது அழகான உடல் அமைப்பை காட்டும் வகையில் ஒரு பக்கமாக நின்று போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘சிம்ரனுக்கு அப்புறம் நீதான்’ என பதிவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா

Recent Posts