Connect with us
yashika dp

Entertainment News

என்னது இது உள்ளாடை கழுத்துவரை இருக்கு!…யாஷிகாவை கிண்டலடிக்கும் ரசிகர்கள்…

திரைத்துறை மற்றும் மாடலிங் துறையில் வாய்பபு கிடைக்காமல், ரசிகர்களிடம் பிரபலமாக முடியாதவர்கள் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான உடைகளை பகிர்ந்து பிரபலமாக முயல்வார்கள். அதில் முக்கியமானவர் யாஷிகா ஆனந்த்.

yashika

நோட்டா, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். எடுப்பான முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் வித்தை இவருக்கு கை வந்த கலை.

yashika

எனவே, முன்னழகு, தொடை ஆகியவற்றை காட்டி இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்கள் எப்போதும் தாறுமாறுதான்.

yashika

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் உடல் அங்கங்களை காட்டி ஃபர்பாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த சில குறும்பு நெட்டிசன்கள் ‘என்னது இது உள்ளாடை கழுத்துவரை இருக்கு’ என பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்….

https://www.instagram.com/reel/Cjc3sBcJiqR/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top