இந்த Structure-க்கு 100 மார்க்!... திவ்யாபாரதி கட்டழக பார்த்து ஃபயர் விடும் ரசிகர்கள்....

by சிவா |
இந்த Structure-க்கு 100 மார்க்!... திவ்யாபாரதி கட்டழக பார்த்து ஃபயர் விடும் ரசிகர்கள்....
X

சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை எனில் கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர் கூட்டத்தை உருவாக்குவதோடு, அதன் மூலம் வாய்ப்பையும் தேடுவதை பலரும் செய்து வருகின்றனர். இதில், திவ்யா பாரதியும் ஒருவர்.

divya

பேச்சுலர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா பாரதி. இப்படத்தில் முத்தக்காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அடுத்து, இயக்குனர் சேரன் இயக்கும் ஒரு வெப் சீரியஸில் இவர் நடிக்கவுள்ளார்.

divya

ஒருபக்கம் சினிமாவில் வாய்ப்பை பெற மற்ற நடிகைகள் செய்வது போல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியை தாண்டி ஆபாசமாகவும் இருந்து வருகிறது.

divya

இந்நிலையில், கட்டழகை நச்சுன்னுக்காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இந்த Structure-க்கு 100 மார்க்’ என பதிவிட்டு வருகின்றனர்.

divya

Next Story