லவ்வரா இருந்தாலும் ஒரு அளவு வேண்டாமா...சட்டைக்குள்ள கையவிட்டு என்ன பண்ற..

by ராம் சுதன் |
payal rajput
X

ஹிந்தி, தெலுங்கில் தொலைகாட்சி சீரியல்களில் நடித்து அதன்மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடுங்கி பாயல் ராஜ்புத். தமிழில் இவர் வினய் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான இருவர் உள்ளம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

பார்ப்பதற்கு பளிச்சென அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஹிந்தி மற்றும் தெலுங்கில் ஏற்கனவே இவர் தெரிந்த முகம் என்பதால் தற்போது இவர் கவனமா முழுவதும் தமிழில் உள்ளது.

எப்படியாவது புதிய படவாய்ப்பை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக இவரது கவர்ச்சி எல்லைதாண்டி செல்கிறது என்றே கூறலாம்.

payal rajput

payal rajput

சமீபத்தில் இவர் தனது காதலனுடன் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார். இந்த படம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. காரணம் அந்தப்படத்தில் இவரது காதலர் இவரது ஆடைக்குள் கையை வைத்தபடி உள்ளார். இந்தப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வாய்ப்புக்காக என்னவெல்லாம் பண்ணுகிறார் பாருங்கள் என சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். தற்போது இவர் தமிழில் ஏஞ்சல் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

Next Story