க்ளோசப்ப அங்கதான் வைக்கணுமா? - கையை தூக்கி போஸ் கொடுத்த குமுதா...

பா ரஞ்சித்தின் முதல் திரைப்படமான ‘அட்டக்கத்தி’ மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நந்திதா ஸ்வேதா. அதன்பின் எதிர் நீச்சல், முண்டாசுப்பட்டி, புலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் அவர் நடித்த குமுதா கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்திருந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திலும் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேறுமாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
ஒருபக்கம் அழகழகான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.
இந்நிலையில், மாடர்ன் உடையில் தொப்புளை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ‘க்ளோசப்ப அங்கதான் வைக்கணுமா?’ என் பதிவிட்டு வருகின்றனர்.