இந்த குளிர் நேரத்தில் இப்படி ஒரு ஸ்டில் தேவையா.. கவலைப்படும் ரசிகர்கள்..!!

ராஜா ராணி படத்தில் சண்டே மார்னிங் வீட்டில் மேக்கப் இல்லாமல் இருக்கும் காட்சியில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். ஒரு காட்சியில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்குமாறு அந்த காட்சியில் நடித்திருந்தார்.
இதன்பின் யூகன், கககபோ என ஒரு சில படங்களில் நடித்த் இவருக்கு ரஜினியுடன் காலா, அஜித்துடன் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னதான் பெரிய நடிகர்கள் படம் என்றாலும் சிறிய வேடம் என்பதால் இவரால் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை.
இதையடுத்து பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டார். அங்கு கவினுடன் காதல் என சலசலப்பை ஏற்படுத்தி மக்கள் மனதில் ஓரளவிற்கு இடம்பிடித்தார். சமீபகாலமாக இவர் தான் உடற்பயிற்சி செய்யும் விடீயோக்கள் மற்றும் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

shakshi agarwal
இதையடுத்து இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எப்போதும் கவர்ச்சி படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தற்போது சேலையில் இருக்கும் படம் ஒன்றை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார்.
சேலையிலாவது இழுத்துமூடி இருக்கிறாரா என பார்த்தால் அதுவும் இல்லை. தனது முன்னழகு பாதி தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எதற்கு ஒருபக்கத்தை மட்டுமே காட்டியுள்ளீர்கள் என கமெண்ட் செய்துள்ளனர். என்னதான் சொன்னாலும் இவரது கவர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ரசிகர்களும் இவரை லைக் செய்து வருகின்றனர்.