More
Read more!
Categories: Entertainment News

பனியனை தாண்டி எட்டிப்பாக்குது அழகு!…கவர்ச்சி விருந்து வைக்கும் பூனா பாஜ்வா…

தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. 2008ம் ஆண்டு வெளியான சேவல் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். பள்ளியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் பூனே பட்டத்தை பெற்றவர் இவர். எனவே, சினிமா வாய்ப்பு இவரை தேடி வந்தது.

Advertising
Advertising

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவர் நடித்துள்ளார். அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கொழுக் மொழுக் அழகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

தமிழில் கதாநாயகியாக நடித்து வந்த இவரின் மார்க்கெட் ஒரு கட்டத்தில் சரிந்து போக, சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். அதோடு, உடல் எடை கூடி ஆண்ட்டி போல் மாறினார்.

தற்போது உடல் எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார். ஆனாலும் வாய்ப்புகள்தான் வந்தபாடில்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

Published by
சிவா

Recent Posts