மும்பையில் பிறந்தவர் வேதிகா. ஆனால், பாலிவுட்டில் நடிக்காமல் தமிழில்தான் முதலில் அறிமுகமானார். நடிகர் அர்ஜூன் நடித்த மதராஸி படத்தில்தான் இவர் அறிமுகமானார். அடுத்த படம் ராகவா லாரன்ஸுடன் ‘முனி’ படத்தில் நடித்தார்.
அதன்பின் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள படங்களிலும் நடித்தார். ஸ்லிம் உடம்பை காட்டி ரசிகர்களை கட்டிப்போட்டவர் இவர்.
பரதேசி மற்றும் காவிய தலைவன் ஆகிய திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சில விருதுகளையும் வாங்கினார்.
இதையும் படிங்க: அஜித் முதல் படத்துக்கு நான்தான் ஹெல்ப் பண்ணேன்.. அவருக்கே தெரியாது.. ரகசியும் சொன்ன பாக்கியராஜ்..
மேலும், ஒல்லி பெல்லி உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம் போல் அரை டவுசர் மற்றும் மிகவும் சிறிய டாப்ஸ் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
'நகைச்சுவை மன்னன்'…
நடிகர் ரஜினிகாந்த்…
நடிகர் அஜித்…
MGR :…
நடிகர் அஜித்…