Connect with us
saravana store

ப்ப்பா என்னா Structure..செஞ்சி வச்ச சிலை…ரசிகர்களை உருக வைத்த நடிகை…

Entertainment News

ப்ப்பா என்னா Structure..செஞ்சி வச்ச சிலை…ரசிகர்களை உருக வைத்த நடிகை…

டோலிவுட்டில் அதிரடி இயக்குனர் ஜகன்பூரி இயக்கிய ‘ஐ ஸ்மார்ட் சங்கர்’ படம் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் நபா நடேஷ். கன்னட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் உலகின் மீது ஆர்வம். சில விளம்பர படங்களிலும் நடித்தார். மிஸ் பெங்களூர் அழகி போட்டியிலும் இவர் கலந்து கொண்டார். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தில் அதுபற்றிய கல்வியையும் அவர் படித்தார்.

2015ம் ஆண்டு வெளியான வஜ்ராக்யா படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடலாகவும் இருந்து வருகிறார். Disco Raja, Solo Brathuke So Better, Alludu Adhurs, Maesto ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். Vajrakaya படத்திற்காக சிறந்த நடிகைகான பிலிம்பேர் விருதையும் அவர் பெற்றுள்ளார்.

nabha

 

அதோடு, சிக்கென்ற தனது உடலை காட்டும்படியான உடைகளை அணிந்து அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையவாசிகளை கிறங்கடிக்க செய்துள்ளது.

nabha

 

Continue Reading
To Top