Connect with us
amalapaul

Entertainment News

உத்து மட்டும் பாக்க கூடாது!..கண்டிஷன் போட்டு காட்டும் அமலாபால்…

கேரளாவை சேர்ந்தவர் அமலாபால். சிந்துசமவெளி படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகள் துணிச்சலாக நடித்தார். அடுத்து அவர் நடித்த மைனா திரைப்படத்தின் வெற்றி அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.

amala

 

விஜயுடன் தலைவா, தனுஷுடன் ‘வேலை இல்லா பட்டதாரி’ என ரசிகளிடம் பிரபலமானார். ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ராட்சசன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிங்க: தனுஷை ஏமாற்றிய விஜய்டிவி பிரபலம்…! திருச்சிற்றம்பலம் படத்தில் இவர் நடிக்க வேண்டியதா…?

amala

தலைவா பட இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு பின் சர்ச்சையான மற்றும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் அதிகமாக நடிக்க துவங்கினார்.

amala

ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: ஒன்னுக்கே அதிரும்!…இத்தன காட்டினா?!..வீடியோவில் கலர் கலரா காட்டும் டிடி…

amala

இநிந்லையில், படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

amala

google news
Continue Reading

More in Entertainment News

To Top