ஊத்துக்குளி வெண்ண சேலை கட்டி நிக்குது!..ரசிகர்களை கிறங்கடிக்கும் சிருஷ்டி டாங்கே...

by சிவா |
ஊத்துக்குளி வெண்ண சேலை கட்டி நிக்குது!..ரசிகர்களை கிறங்கடிக்கும் சிருஷ்டி டாங்கே...
X

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

srusti

தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

srusti

எனவே, தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

srusti

இந்நிலையில், கொழுக் மொழுக் உடம்பை கவர்ச்சியாக காட்டும் வண்ணம் புடவை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

srusti

Next Story