More
Categories: Entertainment News

உத்து பாத்தா கிறுகிறுன்னு வருது!…மூடாம காட்டி மூடேத்தும் தமன்னா…

தமிழே தெரியாமல் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த வட மாநில நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். இப்போது வரை அவருக்கு தமிழே தெரியாது என்பது வேறு விஷயம். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்திலும் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், அசத்தலான கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தையும் கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts