More
Categories: Entertainment News

காலையிலயே இப்படி காட்டினா வேலை ஓடுமா!…கிரண் அலப்பற தாங்கலயே!…

சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போகும் போது சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி வரும் நடிகைகளில் நடிகை கிரண் முக்கியமானவர். இவர் தனக்கென ஆப் ஒன்றை உருவாக்கி அதில், கவர்ச்சி புகைப்படங்கள், செல்போனில் பேசுவது, வீடியோ காலில் பேசுவது என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொகையை வசூலித்து வருகிறார்.

Advertising
Advertising

விக்ரம் நடித்த ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் வின்னர், அன்பே சிவம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

தற்போது ஆண்ட்டி நடிகை ஆகிவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை கும்முன்னு காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts