Categories: Entertainment News

இந்த ரேஞ்சில காட்டினா மார்க்கெட்டு உனக்குதான்!.. பலானதை காட்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி..

கர்நாடகாவை சேர்ந்தவர் என்றாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி. சிறு வயது முதலே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.

சூப்பர் 30 என்கிற ஹிந்தி படம் மூலம் நடிக்க துவங்கினார். தெலுங்கில் உப்பெண்ணா என்கிற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.

கீர்த்தி ஷெட்டிக்கு முதல் படமே வெற்றி என்பதால் தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. ஷ்யாம் சிங்கா ராய், தி வாரியர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

வெங்கட் பிரபு ஆந்திரா சென்று இயக்கிய தெலுங்கு படமான கஸ்டடி படத்திலும் நடித்திருந்தார். அதேபோல், சூர்யா – பாலா கூட்டணியில் உருவான வணங்கான் படத்திலும் இவர் நடிப்பதாக இருந்தது.

ஆனால், சூர்யா அப்படத்திலிருந்து விலகியது, படப்பிடிப்பு தாமதமானது உள்ளிட்ட காரணங்களால் அப்படத்திலிருந்து கீர்த்தி விலகிவிட்டார்.

அதேநேரம், தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், நல்ல வாய்ப்பு வந்தால் நடிப்பேன் எனவும் பேட்டி கொடுத்து வருகிறார்.

மேலும், பளிங்கு மேனியை பல விதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். அந்த வகையில், கீர்த்தியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளது.

Published by
சிவா