உத்து பாக்காத ஜெர்க் ஆய்டுவ!...உள்ள ஃப்ரியா விட்டு ஷாக் கொடுக்கும் சாக்‌ஷி.....

by சிவா |   ( Updated:2022-09-12 12:08:39  )
sakshi
X

மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்து மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர் சாக்‌ஷி. விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராக நடித்துள்ளார்.

sakshi

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார்.

இதையும் படிங்க: சேலை கட்டி வந்த சிலை நீ!…கேஜிஎஃப் பட நாயகியிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்….

sakshi

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ மற்றும் சிண்ட்ரெல்லா என சில படங்களில் மட்டும் நடித்தார்.

sakshi

முழு நேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிவிட்ட சாக்‌ஷி தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிலும், எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை.

இதையும் படிங்க: தமிழில் பாடல்களே இல்லாமல் ஹாலிவுட் பாணியில் வெளிவந்த முதல் படம் இதுதான்…

sakshi

இந்நிலையில், உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.

sakshi

Next Story