More
Categories: Entertainment News

உள்ளாடையையே ஜாக்கெட்டா போட்ட சாக்‌ஷி!..உன் அடாவடி தாங்கலயே!…

திரைப்படங்களில் சரியான வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராகவும், சின்ன சின்ன வேடங்களிலும் நடிப்பார்கள். நாமும் ஒரு நாள் கதாநாயகி ஆகிவிடுவோம் என்கிற நம்பிக்கையில் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருவார்கள்.

Advertising
Advertising

அதில் ஒருவர்தான் சாக்‌ஷி அகர்வால். விஸ்வாசம், பேட்ட,டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். சிண்ட்ரல்லா உள்ளிட்ட சில படங்களில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனாலும், அவருக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க மிகவும் கிளாமரான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடையையே ஜாக்கெட் போல அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

Published by
சிவா

Recent Posts