ஸ்ஸ்ஸ்!..அங்க மட்டும் பாக்கக்கூடாது!...பால் மேனியை காட்டும் விஜே ரம்யா....
ரசிகர்களிடம் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் விஜே ரம்யாவும் ஒருவர். இவரின் முழுப்பெயர் ரம்யா சுப்பிரமணியன். கணீர் குரலில் ரசிகர்களை கவர்ந்தவர்.
டிவி நிகழ்ச்சி மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார். இதன் காரணமாக நயன்தாரா உட்பல பல நடிகைகள் இவருடன் நெருக்கமாக பழகுவார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு இவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில மாதங்களிலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்துவிட்டார். திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: சிவாஜி நடிக்க ஆசைப்பட்ட கதாப்பாத்திரம்… சத்யராஜ்ஜிற்கு வந்த அசத்தல் வாய்ப்பு… புதுசா இருக்கே!!
மேலும், கட்டழகை கச்சிதமாக காட்டும் உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருபவர்களில் இவரும் ஒருவர்.
இந்நிலையில், வழக்கமாக புடவையில் போஸ் கொடுக்கும் ரம்யா, திடீரென கவர்ச்சி உடையில் பால்மேனியை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.