இத மட்டும் காட்டினா!...அதையும் காட்டு!...பூனாம் பாஜ்வாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்...
தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. 2008ம் ஆண்டு வெளியான சேவல் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். பள்ளியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் பூனே பட்டத்தை பெற்றவர் இவர். எனவே, சினிமா வாய்ப்பு இவரை தேடி வந்தது.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவர் நடித்துள்ளார். அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கொழுக் மொழுக் அழகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
தமிழில் கதாநாயகியாக நடித்து வந்த இவரின் மார்க்கெட் ஒரு கட்டத்தில் சரிந்து போக, சில வருடங்கள் அவரை திரையில் பார்க்க முடியவில்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், தனது முகத்தை மட்டும் காட்டி சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வழக்கமாக முன்னழகு, இடுப்பு என காட்டும் பூனம் பாஜ்வா, முகத்தை மட்டும் காட்டியதில் ஏமாந்து போன ரசிகர்கள். வழக்கம் போல் முழு உடலையும் காட்டு என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.