என்ன ஆச்சு உங்களுக்கு... தேடும் இளசுகள்.. இரண்டு நாட்களாக போஸ்ட் போடாத நடிகை!!

by ராம் சுதன் |
kiran rathod
X

நடிகை கிரண் தமிழ்ப் பட நடிகைகளில் மிகவும் திறந்த மனசு உள்ளவர். "ஜெமினி" படத்தில் அறிமுகமான நாள் முதல் இன்று வரை "சிக்கன உடை அனிந்து தாராள கவர்ச்சி" விருந்து வைத்தவர்.

kiran rathod

நடிகை கிரண் தமிழில் பல முன்னணி கதாநாயகர்கள் உடன் இணைந்து குலுக்கல் குத்தாட்டம் போட்டவர், மேலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் இவரது கவர்ச்சி மழையில் நனைந்து ஜொள்ளு விடாத நடிகர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், இவர் தற்போது தன் பரந்து விரிந்த இளமை பொங்கி வழியும் அழகை வீணடிக்க விரும்பாமல், சொந்தமாக மொபைல் செயலி துவங்கி அது தனது சூப்பர் ஸ்பெஷல் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

kiran rathod

kiran rathod

இன்ஸ்டாவில் தொடர்ந்து கவர்ச்சி விருந்து படைத்து வரும் நடிகை கிரண், கடந்த இரண்டு நாட்களாக எந்த பதிவும் போடாத காரணத்தால் கிரண் ரசிகர்கள் மிகவும் வருத்தமாக உள்ளனர்.

Next Story