தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாஸ் ட்ரீட்!!

by Rohini |   ( Updated:2022-02-07 07:23:27  )
தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாஸ் ட்ரீட்!!
X

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய், பூஜா ஹெ்டே நடிக்கும் "பீஸ்ட்" திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அஜித் குமார் நடித்த "வலிமை" படத்தின் அப்டேடஸ் வந்த நிலையில், அதற்கு போட்டியாக "பீஸ்ட்" படத்தின் முதல் மூன்று போஸ்டர் வெளியாகி விஜய் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது.

vijai2

இந்த நிலையில் தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் "இன்று மாலை ஆறு மணிக்கு பீஸ்ட் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்ற தகவல் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Next Story