Connect with us

கொழுக் மொழுக் குழந்தை… வில்லி நடிகையின் கியூட்டான போட்டோ ஷூட்!

Entertainment News

கொழுக் மொழுக் குழந்தை… வில்லி நடிகையின் கியூட்டான போட்டோ ஷூட்!

சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டிற்கு குவியும் லைக்ஸ்!

தமிழ் சினிமாவின் ஹிட் சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா இல்லத்தரசிகளிடையே பேவரைட் சீரியல் என்ற இடத்தை பிடித்தது. இதில் கண்ணம்மாவுக்கு இணையாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை ஃபரீனா.

fareena 1

fareena 1

இவர் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரம் ஏற்று நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அவரது நடிப்பு விமர்சிக்கப்பட்டாலும் மிகப்பெரும் அளவில் பிரபலமானார். இதனிடையே தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

fareena 2

fareena 2

இதையும் படியுங்கள்: சிவகார்த்திகேயன் மீது கடுப்பில் எஸ்.ஜே.சூர்யா.!? மேடையில் அப்பட்டமாக தெரிந்துவிட்டதே..!

fareena 2

fareena 2

இவர்களுக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். இந்நிலையில் இன்று அம்மாக்கள் தினத்தை முன்னிட்டு மகனுடன் கியூட்டான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top