Categories: latest news

கிடைக்காம இருக்குறது நல்லது… கிடைக்காம இருக்குற வரைக்கும் பெட்டர்! சூப்பர்ஸ்டார் சொன்ன ரகசியம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை ஒருமுறை நடிகர் விவேக் தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்றுக்காக பேட்டி எடுத்தார். அப்போது ரஜினியிடம் விவேக் பேட்டி காண்கிறார். ‘சூப்பர்ஸ்டாரா இப்போ சந்தோஷமா இருக்கீங்களா?’ன்னு ஒரு கேள்வி கேட்டார். அதற்கு ரஜினி சொன்ன பதில் இதுதான்.

சந்தோஷம்கறது நாம தேடுற பொருள்லயோ, வாங்குறதுலயோ இல்ல. அது உள்ளே இருந்து வரணும். ஆண்டவன் யார் யாரை சோதிக்கணும், தண்டிக்கணும்னா அவன் கேட்குறதை எல்லாம் கொடுத்துருவான். அவன் கேட்குறதை எல்லாம் கொடுத்துட்டா அவனுக்கு வரும்னு தெரிஞ்சிடும்.

பெட்டர்: அது வந்து தண்டனை. கிடைக்காம இருக்குற வரைக்கும்தான் இன்ட்ரஸ்ட் எல்லாமே இருக்கும். கிடைச்சிடுச்சுன்னா அந்த ஆர்வம் போயிடும். சிலது வந்து கிடைக்காம இருக்குற வரைக்கும் நல்லது. சிலது கிடைக்காம இருக்குற வரைக்கும் பெட்டர் என்று ரஜினி சொல்லிவிட்டு அவருக்கே உரித்தான சிரிப்பை சிரித்தார். அப்போது விவேக்கும் சிரித்தபடி அது புரிஞ்சவங்களுக்குப் புரியட்டும்னு சொல்லி விட்டார்.

எமோஷனல் கேரக்டர்: பாட்ஷா படம் ஜெயித்ததுக்கு என்ன காரணம்னா அந்தக் கேரக்டர். அதுல இருக்குற ஆக்ஷன். அதோடு சேர்ந்து ஸ்டைலும் பொருந்தும்போது அது வேற லெவல் ஆகிடுது. அந்தப் படத்துல அவ்ளோ எமோஷனல் அந்தக் கேரக்டர் உள்வாங்கி இருக்கும். அவ்ளோ உணர்வையும் உள்ள வச்சிக்கிட்டு மற்றவங்களுக்காக எல்லாம் பண்ணும்போது அது பெரிய அளவில் ரீச்சாயிடுது என்ற ரஜினியிடம் பாட்ஷா 2 வருமான்னு கேட்டதுக்கு அதை டச் பண்ணக்கூடாது.

எங்க வீட்டுப்பிள்ளை: ஓல்டு இஸ் கோல்டு. பாட்ஷால எமோஷன் இருக்கு. சுஜாதா கூட சொல்லிருந்தாங்க. ஸ்கிரிப்ட்லயே பெஸ்ட் இதுன்னு சொல்கிறார் ரஜினி. ‘அதே மாதிரி இன்னொரு மேஜிக் நடக்க முடியலையே’ன்னு விவேக் கேட்டப்ப, ‘எம்ஜிஆர் சார் எவ்ளோவோ படங்கள் பண்ணிருக்காங்க. எங்க வீட்டுப்பிள்ளை படத்துல வர்ற அந்த கிக் மற்ற படங்கள்ல இல்லையே. அப்படித்தான் இதுவும். அதுவந்து ஆக்ஷன் ஹீரோ’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

1 hour ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

2 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

12 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

13 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

14 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

15 hours ago