Categories: latest news

அந்த நடிகையை திருமணம் செய்ய லதாவை பிரிந்து வாழ்ந்த ரஜினி!.. நடந்தது இதுதான்!…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே அவரது எளிமையும், ஸ்டைலும் நடையும் தான் நம் நினைவுக்கு வரும். அவர் இப்போது ஆன்மிகத்திலும் பெரிய அளவில் ஈடுபாட்டுடன் உள்ளார்.

அந்த காலத்தில் அவர் கொஞ்சம் தடம் மாறிப் போனார். அந்த சமயத்தில் அவர் ஒரு முரட்டுக்காளை அல்லவா. அவரை அடக்க ஒரே ஆள் இயக்குனர் சிகரம் பாலசந்தர்தான். அந்த வகையில் சம்பவம் ஒன்று ரஜினியின் வாழ்க்கையில் அரங்கேறியது. என்னன்னு பார்ப்போமா…

ரஜினிக்கு அப்போது 36 வயது. அப்போது நடிகை அமலாவுடன் இணைந்து வேலைக்காரன், கொடி பறக்குது, மாப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார். ரஜினி அப்போது அவரது மனைவி லதாவை விவாகரத்து செய்து விட்டு அமலாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

தொடர்ந்து அமலாவிடம் ‘நான் என் மனைவியை டைவர்ஸ் பண்ணிட்டு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்’னு ரஜினி சொன்னாராம்.

ஆனால் அதற்கு அமலா உடன்படவில்லை. அந்த சமயத்தில் ரஜினியும் அவரது மனைவி லதாவை தனியாகக் கொண்டு போய் எங்கேயோ விட்டு விடுகிறார். இதை அறிந்ததும் இயக்குனர் பாலசந்தர் ரஜினியைத் திட்டியுள்ளார்.

அது என்னன்னு அவரது மனைவி ராஜம்; பாலசந்தர் இவ்வாறு சொல்கிறார். ரஜினி வீட்டுல இந்தப் பிரச்சனை ஒரே அமர்க்களமா ஆகிடுச்சுன்னு எஸ்.பி.முத்துராமன் சார் தான் சொன்னாரு. அந்த மாதிரி யாருமே திட்டலை.

உங்க வீட்டுக்காரர் தான் திட்டிருக்காருன்னு எஸ்.பி.முத்துராமன் சார் சொன்னாரு. ரஜினியைப் பயங்கரமா கண்டிச்சாராம். ‘இந்த மாதிரி என்னை வந்து படங்கள்ல கூப்பிடலனாலும் பரவாயில்லப்பா. நீ செஞ்சது தப்பு. மரியாதையா போய்க்கூட்டிட்டு வா.

யாரை எப்படி வேணாலும் நினைச்சிக்கோ. நீ படங்கள கொடுக்கலன்னாலும் கூட பரவாயில்ல’ன்னு ரொம்ப டேரிங்கா பேசிட்டாரு. முத்துராமன் சார் இன்னும் இருக்காரு. அவரு தான் சொன்னாரு. என்னா பேசுறாரு இவரு. ரஜினியைப் போயி இந்த மாதிரி பேசிட்டாரேன்னு சொன்னாங்க. அந்தமாதிரி ஓபன்னா பேசுறவரு. அவரு சொன்னதும் ரஜினியும் போய்க் கூட்டிட்டு வந்துட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

87 முதல் 89 வரை ரஜினி தொடர்ந்து அமலாவுடன் ஜோடி சேர்ந்து படங்கள் நடித்துள்ளார். 87ல் வேலைக்காரன், 88ல் கொடி பறக்குது, 89ல் மாப்பிள்ளை என்று அவருடன் இணைந்து நடித்துள்ளார். இதில் கொடி பறக்குது படத்தைத் தவிர மற்ற இருபடங்களும் சூப்பர்ஹிட்.

sankaran v

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

2 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago