Connect with us

என் வாலிபம் எந்நாளும் குறையாது…. 32 வயது நடிகை சவால்!

Cinema News

என் வாலிபம் எந்நாளும் குறையாது…. 32 வயது நடிகை சவால்!

நடிகை ராய் லட்சுமி பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் மடல் அழகியாக புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் நடித்து பிரபலமான இவருக்கு பின்னர் சினிமா வாய்ப்புகள் தேடி வந்தது.

தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அதன் பின்னர் காஞ்சனா என தொடர்ந்து படங்களில் நடித்தாலும் பெரிதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் அம்மணிக்கு மவுஸ் குறைந்துவிட்டது.

raai lakshmi

அதன் பின்னர் கவர்ச்சி நடிகையாக அவதாரமெடுத்த அவர் தற்போது பிகினி உடையணிந்து தொடை கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு “எப்போதும் இளமையாக இருக்கிறேன்” என கூறி பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top