இப்படி ஒரு பொண்டாடி கெடச்சா எவன் விடுவான்? ஹவுஸ் Wife மெட்டீரியலில் ஆள மயக்கும் கேபி!

ஹோம்லி அழகியாக கேபிரில்லா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

ஒன்பது வயதிலே மீடியாவில் நுழைந்த கேபிரில்லா ஆரம்பத்தில் ஜோடி ஜூனியர் என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். அதில் சிறப்பாக நடனமாடி வெற்றியாளர் பட்டத்தை வென்றார்.

gabrilla 1

gabrilla 1

அதன் பிறகு திரைத்துறையில் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. நடிகர் தனுஷின் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து சென்னைல் ஓரு நாள், அப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

gabrilla 2

gabrilla 2

இதையும் படியுங்கள்: அந்த தமிழ் இயக்குனர் தான் வேணும்… அடம்பிடிக்கும் செல்லக் குட்டி ஜான்வி கபூர்.!

gabrilla 3

gabrilla 3

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார். தற்போது ஈரமான ரோஜாவே சீரியலில் காவ்யாவாக நடித்து புகழ் பெற்றிருக்கிறார். இந்நிலையில் காவ்யா கெட்டப்பில் எடுத்துக்கொண்ட அழகான சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

 

Related Articles

Next Story