gabrilla
கேபிரில்லா சார்ல்டன் வெளியிட்ட செமி கவர்ச்சி புகைப்படங்கள்!
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கேபிரில்லா சார்ல்டன் ஜோடி நம்பர் ஒன் 6 நிகழ்ச்சியில் நடனமாடி வெற்றியாளரானார். அதையடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. அதையடுத்து தனுஷின் 3 , சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ரூ.5 லட்சம் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அதையடுத்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இதையும் படியுங்கள்:இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானாம்.. பிக்பாஸ் அப்டேட்….
இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது வயதுக்கு மீறிய கவர்ச்சி உடைகளை அணிந்து கிளாமராக போஸ் கொடுக்கும் கேபி தற்போது மஞ்சள் நிறத்தில் செமி மாடர்ன் உடையணிந்து தளுக் மொழுக் என கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி போஸ் கொடுத்து கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…