Connect with us

Cinema News

புள்ளி புள்ளி ஆடையில் பூ மேனி காட்டி மயக்கிய கேபிரில்லா!

அழகிய புகைப்படங்களை பகிர்ந்த நடிகை கேபிரில்லா!

குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கேபிரில்லா சார்ல்டன். இவர் தனுஷின் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து அறிமுகமானார். தொடர்ந்து சமுத்திரக்கனியின் அப்பா திரைப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்தார்.

Gabriella Charlton

Gabriella Charlton

ஜோடி நம்பர் ஒன் 6 வெற்றியாளராக ஆனார். தொடந்து அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது அதில் மிகவும் திறமையாக விளையாடி 5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார். இந்நிலையில் அழகிய உடையில் செம structure காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். அவரை வர்ணித்து நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் .

Gabriella Charlton

Gabriella Charlton

google news
Continue Reading

More in Cinema News

To Top