முடியலடா யப்பா... முண்டா பனியனில் முழுசா காட்டி மூச்சு முட்ட வைத்த கேபி!

திடீரென தாறுமாறான கவர்ச்சியில் இறங்கிய கேபிரில்லா!

ஆரம்பத்தில் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடிய கேபிரில்லா பின்னர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான 3 திரைப்படத்தில் நடித்து நல்ல அறிமுகத்தை கொடுத்தார்.

gebdrilla 2

gebdrilla 2

அந்த திரைப்படம் அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்று கொடுத்தது. அதையடுத்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொள்ளும் வாய்ப்பு அவரை தேடி வந்தது.

gebdrilla 1

gebdrilla 1

இதையும் படியுங்கள்: சண்டைகள் சச்சரவுகள் இப்படித்தான் போனது….! பிரசன்னா-சினேகா திருமண வாழ்க்கை…? என்ன செய்ய போகிறார் சினேகா?

அதில் ரூ. 5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பின்னர் சீரியலில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்து ரெட்டை ரோஜா தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கருப்பு முண்டா பனியனில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார்.

 

Related Articles

Next Story