gabrila
பிங்க் உடையில் சைசான structure காட்டி சூடேத்திய கேபிரில்லா!
தனுஷின் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்து குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கேபிரில்லா. இவர் ஜோடி நம்பர் ஒன் 6 நிகழ்ச்சியில் நடனமாடி வெற்றியாளரானார். அதன் பிறகு தான் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தது.
3 படத்தை தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ரூ.5 லட்சம் பணப்பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு தற்போது ரெட்டை ரோஜா சீரியலில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: இன்னைக்கு முழுக்க இது போதும்!.. நீச்சல் உடையில் ஸ்தம்ப்பிக்க வைத்த மாளவிகா!…
இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் தாறுமாறான கவர்ச்சி காட்டி வரும் கேபிரில்லா தற்போது அழகிய பின் உடையில் செம structure காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை எக்குத்தப்பான ரசனையில் மூழ்கடித்துள்ளார். அம்மணியின் ஹாட் முன்னழகு வாலிப பசங்களை வளைத்துவிட்டது.
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…