வாவ்...கருப்பு உடையில் செம ஹாட்...இப்படி போஸ் கொடுக்கலாமா கேப்ரியல்லா?...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் சிறுமியாக நுழைந்து நடனம் ஆடி ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா.
அதில் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். அந்த வீட்டில் யாருடனும் பெரிதாக சண்டை போட்டு சர்ச்சையில் சிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். 100 நாள் வரை தாக்குபிடித்த அவர் திடீரென ரூ.5 லட்சம் பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, சின்னத்திரை சீரியலில் நடிக்க முடிவெடுத்தார். அதன் விளைவு ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நடிக்க துவங்கியுள்ளார். ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
அப்படி அவர் சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.