Categories: Entertainment News

வேற மாறி! வேற மாறி…! முகத்தை மறைத்து நடனத்தில் பட்டய கிளப்பும் கேபி!

கேபிரில்லா சார்ல்டன் வெளியிட்ட லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ!

தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான திரைப்படம் 3. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பரீட்சியமானவர் நடிகை கேபிரில்லா சார்ல்டன். அதையடுத்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதோடு சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு பேமஸ் ஆன கேபிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

பீஸ்ட் ரிலீஸ் தேதியை எப்போ தான் அறிவிக்க போறீங்க?! வெளியாகிய உண்மை தகவல்.!

gebrilla

அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ரூ.5 லட்சம் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அதையடுத்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தற்போது தனது முகத்தை மறைத்துக்கொண்டு ஸ்டைலாக நடனமாடி கெத்து காட்டிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார்.

வீடியோவை காண இதை கிளிக் செய்யுங்கள்: https://www.instagram.com/p/CZrGc6spJa8/

Published by
பிரஜன்