சின்ன பொண்ணுன்னு சொன்னா யாருமே நம்பமாட்டாங்க!!அப்படி ஒரு போஸ் கொடுத்த கேப்ரில்லா

விஜய் டிவியில் ஜோடி ஜூனியர், ஜோடி நம்பர் ஒன் ஆகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமானவர் கேப்ரில்லா. அதன் பின் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

gabriella
தனுஷ் நடிப்பில் கடந்த 2012ல் வெளியான 3 படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் வாய் பேசமுடியாத தங்கையாக நடித்து வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படத்திலே பெரிய அளவில் பிரபலமான அவர் தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
பின்னர் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட அவர் அந்த சின்ன பொண்ணா இவர் என பேசும் அளவிற்கு கிடுகிடுவென வளர்ந்து பெரிய பொண்ணாக நின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கிளாமர் படங்களை பதிவேற்றி வருகிறார்.

gabriella
அந்தவகையில் தற்போது கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்ட்டாவில் பதிவேற்றியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு 21 வயது பெண் போலவே இல்லையே, பெரிய பொண்ணா இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.