மூட வேண்டியத முதல்ல மூடும்மா!... டைட்டனா டிரெஸ்ஸில் சூடேத்திய கேப்ரியல்லா....

by சிவா |
Gabriella Charlton
X

Gabriella Charlton

விஜய் டிவியில் நடனமாடும் நிகழ்ச்சிகளில் கலந்து ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. அதில் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், அவர் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. எனவே, சீரியலில் நடிக்க துவங்கியுள்ளார். தற்போது ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார்.

gabriella

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: அய் அய் திம்சு கட்டை… கட்டழகை தின்சு தின்சா காட்டிய யாஷிகா!

gabriella

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் டைட்டான சுடிதாரை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தற்போது அவர் சீரியலில் நடித்து வருவதால் படப்பிடிப்பில் இது எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

gabriella

Next Story