Home > ACTRESS GALLERY > ஸைசா நின்னு காட்ட வேண்டியதெல்லாம் காட்டிய குட்டி கேர்ளு...! கேபியின் வைரல் புகைப்படம்..
ஸைசா நின்னு காட்ட வேண்டியதெல்லாம் காட்டிய குட்டி கேர்ளு...! கேபியின் வைரல் புகைப்படம்..
by Rohini |
X
விஜய்டிவியில் ஒரு நடன மங்கையாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் நடிகை கேப்ரியல்லா. சிறு வயதிலேயே சின்னத் திரைக்குள் வந்தவர். இரண்டு, மூன்று சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால் மக்கள் மத்தியில் பரவலாகதான் பேசப்பட்டார்.
தன்னை எல்லாரும் அறிய வேண்டும் என்பதற்காக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். அங்கு அவரை சிறு பிள்ளையாகவே எல்லாரும் பார்த்தனர்.அந்த அளவுக்கு சுட்டியாகவும் சில சமயம் கோபக்காரியாகவும் காணப்பட்டார்.
இதையும் படிங்களேன் : சேலையிலே கவர்ச்சி காட்டிய ஜெய் பட நாயகி…!
தன்னை இன்னும் அடையாளம் காண்பதற்கு அடிக்கடி போட்டோ சூட் நடத்தி அதை இன்ஸ்டா, ட்விட்டர் என சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அதன் மூலம் அநேக ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது லெகங்கா ஆடை அணிந்தவாறு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
Next Story