கொஞ்சம் தூக்கலாத்தான் இருக்கு!.. பிக் சைஸ் மனச காட்டி இழுக்கும் கேப்ரியல்லா...
விஜய் டிவியின் செல்ல பிள்ளைகளில் கேப்ரியல்லாவும் ஒருவர். நடனத்திலும் ஆர்வம் உள்ளவர். சிறுமியாக இருக்கும் போதிலிருந்தே விஜய் டிவியின் சில நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
சிறுமியாக சில படங்களில் நடித்தும் இருக்கிறார். டீன் ஏஜை எட்டிய போது சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். விஜய் டிவியிலிருந்து சென்ற சிவகார்த்திகேயனுக்கு கூட தூதுவிட்டார்.
ஆனால், ‘பார்ப்பதற்கு சின்ன பெண் போல இருக்கிறாய்.. பின்னால் பார்ப்போம்’ என சிவகார்த்திகேயன் நைசாக நழுவிக்கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார்.
100 நாட்கள் அந்த வீட்டில் இருந்தும் ரூ.5 லட்சம் பரிசு பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
மீண்டும் சினிமாவில் வாய்ப்புகள் தேடி நடக்காமல் போக விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார். ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நடித்து வருகிறார்.
சினிமா கனவில் இருந்து சீரியல் நடிகை ஆகிவிட்டாலும் மாடலிங் துறையின் மீது இருக்கும் ஆர்வத்தில் அவ்வப்போது கட்டழகை நச்சுன்னு காட்டு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை கும்முன்னு காட்டும் உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.