Connect with us
banner

கடையில் வாயை விட்ட கணேஷ்…தலையில் குட்டுவைத்த ஆர்த்தி…கலகல ஷாப்பிங் வீடியோ…..

arthi

latest news

கடையில் வாயை விட்ட கணேஷ்…தலையில் குட்டுவைத்த ஆர்த்தி…கலகல ஷாப்பிங் வீடியோ…..

தமிழகத்தில் சென்னையில் தி நகரில் உள்ள ஒரு கடையில் ஏழு அடுத்த தளத்துக்கு செயல்பட்டு வரும் கடைதான் வேலவன் ஸ்டோர்ஸ்.

arthi

ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் இந்த கடைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

சாதாரண பொதுமக்கள் முதல் திரையுலகப் பிரபலங்கள் வரை பலரும் இந்த கடையில் ஷாப்பிங் செய்து வருகின்றனர்.

arthi

இதற்கு முன்னதாக வனிதா விஜயகுமார், அனிதா சம்பத், மணிமேகலை, மாகப ஆனந்த் என பல திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ளதை ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம்.

arthi

இந்த நிலையில் தற்போது ஆர்த்தி தன்னுடைய கணவர் கணேஷூடன் சேர்ந்து ஷாப்பிங் செய்துள்ளார்.

arthi

அப்போது கடையில் வேலை செய்பவரிடம் உங்களுக்கு கிடைச்ச மனைவி ரொம்ப நல்லவங்க என ஆர்த்தி அப்போ நான் என்ன என தலையில் கொட்டுகிறார்.

இதோ அந்த கலக்கலான ஷாப்பிங் வீடியோ:

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top