கொஞ்சம் தூக்கலாத்தான் இருக்கு!...வேற லெவல் லுக்கில் நடிகை காயத்ரி...
18 வயசு திரைப்படத்தில் அறிமுகமானாலும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் காயத்ரி. இவர் விஜய் சேதுபதி படங்களில்தான் அதிகமாக நடித்துள்ளார்.
ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனாலும், அவரால் முன்னணி நடிகையாக வளரமுடியவில்லை.
எனவே, மற்ற நடிகைகள் போல இவரும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஹிட் அடித்த விக்ரம் படத்தில் கூட பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: ஓவர்டோஸ் அழகில் கிறங்கவைக்கும் திரிஷா…திக்குமுக்காடிப்போன ரசிகர்கள்..
இந்நிலையில், சற்று இறுக்கமான உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.