Entertainment News
ஆத்தாடி எத்தா தண்டி!… டிரிபிள் எக்சல் சைஸ் காட்டி ஃபிளாட் ஆக்கும் காயத்ரி…
பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் காயத்ரி. 18 வயசு என்கிற படம் மூலம் இவர் சினிமாவில் அறிமுகமானார்.
விஜய் சேதுபதியுடம் இவர் நடித்த முதல் திரைப்படமான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் இவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.
அதன் பின் ரம்மி,புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் நடித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த மாஸ் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில் பஹக்த் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஒருபக்கம் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், கட்டழகை விதவிதமாக காண்பித்து புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
அந்த வகையில் ஓங்கு தாங்கா வளர்ந்திருக்கும் அழகை காட்டி காயத்ரி பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மூடேத்தியுள்ளது.