வாவ்!..கச்சிதமா இருக்கு கட்டழகு!.. ரசிகர்களை ஏங்கவைத்த சீரியல் நடிகை....

by சிவா |
gayathri
X

gayathri

தமிழ் சீரியல் நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமானவர் காயத்ரி யுவராஜ். குறிப்பாக தென்றல் சீரியல் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானார்.

gayathri

அதேபோல், சங்கர பாண்டியன், பிரியசகி, அழகி, களத்து வீடு மற்றும் மீனாட்சி பொண்ணுங்க என பல சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதில் குடியேறினார்.

gayathri

gayathri

இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற சரவணன் மீனாட்சி சீரியலிலும் இவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த சீரியலில் ‘முத்தழகு’ என்கிற வேடத்தில் அசத்தியிருந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘தாமரை’ சீரியலிலும் நடித்தார்.

இதையும் படிங்க: வெள்ளை பனியாரம் போல கும்முன்னு இருக்க!.. திறந்து காட்டி விருந்து வைக்கும் ரகுல் ப்ரீத் சிங்…

gayathri

இவர் யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். காயத்ரி அவ்வபோது தனது அழகான புகைப்படங்களை சமூவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

gayathri

இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

gayathri

gayathri

Next Story