Home > Entertainment > தடுமாற வைக்குது உன் பியூட்டி!...கொள்ளை அழகில் வசியம் செய்யும் காயத்ரி யுவராஜ்...
தடுமாற வைக்குது உன் பியூட்டி!...கொள்ளை அழகில் வசியம் செய்யும் காயத்ரி யுவராஜ்...

X
தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரை சீரியல் விரும்பிகளிடம் நெருக்கமானவர் காயத்ரி யுவராஜ். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

gayathri
தென்றல் சீரியலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதன்பின் பிரியசகி, அழகி, மெல்ல திறந்தது கதவு, மோகினி, களத்துவீடு மற்றும் அரண்மனை கிளி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

gayathri
இவர் யுவராஜ் என்பவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.
இதையும் படிங்க: பால் ஐஸ்க்ரீம் போல பளபளன்னு இருக்க!..நடிகை நஸ்ரியாவின் நச் கிளிக்ஸ்…
இவரும் சினிமா நடிகைகளை போல தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

gayathri
Next Story