சினிம மற்றும் சீரியல் நடிகையாக வலம் வருபவர் காயத்ரி யுவராஜ். நடிப்பு மற்றுமின்றி நடனம், மாடலிங் ஆகியவற்றிலும் ஆர்வமுள்ளவர்.
சின்னத்திரை சீரியலில்தான் இவர் தனது கேரியரை துவங்கினார். ஜோடி நம்பர் ஒன் போன்ற நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி சீரியல் ரசிகர்களை கவர்ந்த ‘தென்றல்’ சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிபலமானார். அதன்பின் அழகி, மெல்ல திறந்தது கதவு, பிரியசகி, மோகினி, அரண்மனை கிளி, களத்துவீடு ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.
யுவராஜ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் குவித்து வருகிறார்.
இதையும் படிங்க: அந்த பட்டனே பிச்சிக்கும்!.. டைட் டாப்ஸில் எடுப்பா காட்டும் ரேஷ்மா… ஹாட் புகைப்படங்கள்!..
இந்நிலையில், புடவையில் எடுக்கப்பட்ட அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் கவின்…
90களில் தமிழ்…
Soodhu kavvum2:…
அமரன் திரைப்படத்தை…
நடிகர் சிவகார்த்திகேயன்…