சிலை போன்ற அழகில் சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை...வைரல் புகைப்படங்கள்...

X
gayathri
சீரியல் மூலம் பிரபலமான நடிகைகளில் காயத்ரி யுவராஜும் ஒருவர். சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப்பெண் இவர்.

gayathri
தென்றல் சீரியல் மூலம் இல்லத்தரசிகளிடம் பிரபலமானார். பிரியசகி, அழகி, மெல்ல திறந்தது கதவு, மோகினி, களத்துவீடு மற்றும் அரண்மனை கிளி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார். திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி, கட்டழகை நச்சின்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: சல்லடை பனியனில் சலிக்காம காட்டும் பார்வதி…ஐயோ இது வேற லெவல் கவர்ச்சி!…

gayathri
இந்நிலையில், சுடிதாரில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

gayathri
Next Story